Saturday, July 19, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் 14 பேர் கைது!

இந்திய மீனவர்கள் 14 பேர் கைது!

அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று யாழ்ப்பாணம் – கோவளம் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவர்கள் பயன்படுத்திய படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles