Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நால்வர் கைது

2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நால்வர் கைது

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 4 கஜமுத்துக்களுடன், அவற்றை விற்பனை செய்ய முயன்ற 4 பேரை, சீதுவ பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கஜமுத்துவை கொள்வனவு செய்ய வந்த வர்த்தகர்கள் போன்று வேடமணிந்து இந்த நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இமதுவ, வெலிஓயா, பலுகஸ்வெவ மற்றும் பன்னிபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles