Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை விலையை குறைக்க முடியாது!

முட்டை விலையை குறைக்க முடியாது!

பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை குறைக்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் நடத்திய கலந்துரையாடலில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு முன்னதாக முட்டை உற்பத்தியாளர்கள் 55 ரூபாவுக்கு குறைவான முட்டைகளை விற்பனை செய்வது குறித்து முடிவெடுக்க மாட்டோம் என இணக்கம் தெரிவித்துள்ளனர்.

முட்டை ஒன்றின் விலையை 55 ரூபாவாக வைத்திருக்க முடியாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ முட்டை உற்பத்தியாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles