Wednesday, April 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத்தறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு

மாத்தறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு

மாத்தறை – பள்ளிமுல்ல பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் முச்சக்கரவண்டி மற்றும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சுமார் 5 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles