உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (14) அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை 76 டொலரை நெருங்கியதாகவும், அமெரிக்க டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் 71 டொலரைத் தாண்டியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.