போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளுக்காக பிரத்யோக தொலைபேசி இலக்கத்தினை இலங்கை பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, 071 859 8800 என்ற எண்ணுக்கு அழைப்பினை மேற்கொண்டு, பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சிறப்பு செயல்பாட்டு அறையில் முறையிடலாம்.