Friday, October 10, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் பலர் நீரிழிவு - உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்பு

நாட்டில் பலர் நீரிழிவு – உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்பு

மக்கள் தொகையில் 35 வயதுக்குட்பட்டவர்களில் 15% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

2021-2022 ஆண்டுகளில் சுகாதார அமைச்சு நடத்திய ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

அதன்படி, நாட்டின் மக்கள் தொகையில் 35% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், ஆண்டுக்கு 80% இறப்புகள் தொற்று அல்லாத நோய்கள் மற்றும் அவற்றின் சிக்கல்களால் ஏற்படுவதாகவும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles