Friday, January 17, 2025
28.2 C
Colombo
செய்திகள்உலகம்உலக பணக்காரர்களின் பட்டியலில் எலோன் மஸ்க் முதலிடம்

உலக பணக்காரர்களின் பட்டியலில் எலோன் மஸ்க் முதலிடம்

2023 ஆம் ஆண்டில் உலகின் பணக்காரர்களின் பட்டியலில் எலோன் மஸ்க் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த 12ம் திகதி நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு 253.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

52 வயதான அமெரிக்கரான எலோன் மஸ்க் தற்போது டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார்.

இந்நிலையில், அமேசான் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ் 171 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles