இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உயர்திறன் குழுவின் கண்காணிப்பு நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட்டின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.