Saturday, September 6, 2025
30.6 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலை அதிகரிப்பு

தங்க விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை நேற்றுடன் (13) ஒப்பிடுகையில் இன்று (14) சிறிதளவு அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இன்று 24 காரட் தங்கம் ஒரு பவுன் 187,850 ரூபாவாகும்.

22 காரட் தங்கம் ஒரு பவுன் 172,200 ரூபாவாகவும், 21 காரட் தங்கம் ஒரு பவுன் 164,400 ரூபாவாகவும் விலை பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles