எரிவாயுவின் விலை அடுத்த மாதம் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளத,
அடுத்த மாதம் முதல் வெட் வரியானது 15% இல் இருந்து 18% ஆக அதிகரிக்கும்.
இதனை உள்ளடக்கும் போது சமையல் எரிவாயுவின் விலையும் கணிசமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.