Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு 7 இல் சரிந்த பாரிய மரம்

கொழும்பு 7 இல் சரிந்த பாரிய மரம்

கொழும்பு 07 – கிரெகரி மாவத்தையில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.

இன்று (14) காலை 10 மணியளவில் இந்த பெரிய மரம் முறிந்து விழுந்துள்ளதுடன், இதனால் மின் அமைப்பில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் அருகில் இருந்த வீட்டிலும் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது அங்கு போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles