Thursday, May 29, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைப்பேசிகளின் விலை அதிகரிக்கும் அறிகுறி

கைப்பேசிகளின் விலை அதிகரிக்கும் அறிகுறி

எதிர்வரும் காலங்களில் கைப்பேசிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் (12) பாராளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி (VAT) நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கைப்பேசிகளின் விலையும் அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகள் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கலாம் எனவும், VAT அதிகரிப்புடன் இந்த நாட்களில் கைப்பேசி விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும் கைப்பேசி விநியோகஸ்தர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles