Wednesday, April 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் சலுகை விலையில்

பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் சலுகை விலையில்

பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை சலுகை விலையில் வழங்கும் வேலைத்திட்டத்தை அச்சகத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இன்று (13) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இதனை தெரிவித்தார்.

குறித்த பாடசாலை அதிபர்களின் தலையீட்டுடன், இதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும்.

அதன்படி சலுகை விலையில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles