கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை (14) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி நாளை காலை 8 மணி முதல் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.