Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கான அறிவிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கான அறிவிப்பு

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் சிறிய ரக வாகனங்கள் கொக்மாதுவ பகுதியில் வெளியேற முடியாத நிலைமை காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பில் இருந்து செல்லும் வாகனங்கள் பாலட்டுவ பகுதியில் வெளியேற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மத்தளையில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் கொடகம பகுதியில் வெளியேற முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles