Tuesday, March 31, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர்

இலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர்

எதிர்கால ஒத்துழைப்பை மேம்படுத்தும் நம்பிக்கையுடன் விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தற்போதைய சாத்தியக்கூறுகள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles