Tuesday, March 31, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச வைத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

அரச வைத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் இன்று (13) எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

காலை 9.00 மணி முதல் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிக வருமான வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles