Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டவர்களுக்கு ஒன்லைனில் விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

வெளிநாட்டவர்களுக்கு ஒன்லைனில் விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் இணையத்தளத்தில் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த பிரேரணை பொது பாதுகாப்பு அமைச்சரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles