Wednesday, May 6, 2026
31 C
Colombo
வடக்குயாழ். பல்கலை மாணவன் கஞ்சாவுடன் கைது

யாழ். பல்கலை மாணவன் கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கஞ்சாவுடன் குறித்த மாணவன் நேற்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மாணவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles