Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உலகம்செலென்ஸ்கி - பைடன் சந்திப்பு

செலென்ஸ்கி – பைடன் சந்திப்பு

யுக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி இராணுவ உதவியை தேடி வொஷிங்டனுக்கு வந்துள்ளார்.

யுக்ரைன் ஜனாதிபதியை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரேவற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஜோ பைடன் யுக்ரைனுக்கு இராணுவ உதவி செய்து வருகிறார்.

இதில் நிதி உதவி மற்றும் ஆயுதங்கள் அடங்குகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles