Monday, January 19, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளின் உர கொள்வனவுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

விவசாயிகளின் உர கொள்வனவுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு தேவையான உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு 2.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதன்படிஇ அரசாங்கம் வழங்கவுள்ள 10 பில்லியன் ரூபாவில் 5 பில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் விவசாயிகளின் கணக்குகளுக்கும், மீதி 5 பில்லியன் ரூபா எதிர்வரும் மாதத்திற்குள் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles