மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகள் இடையூறு இன்றி கல்வியைத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச கல்விப் பணிப்பாளர் நிலானி தம்மிக்க தெரிவித்தார்.