Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளனி பல்கலைக்கழகம் இன்று மீண்டும் திறப்பு

களனி பல்கலைக்கழகம் இன்று மீண்டும் திறப்பு

களனிப் பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டுள்ள பீடங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

இதன்படி, விஞ்ஞான பீடம்இ முகாமைத்துவ பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பன கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று முதல் திறக்கப்படும் என அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடந்த 5 ஆம் திகதி பலவந்தமாக கடத்திச் சென்று தாக்கிய சம்பவத்தையடுத்து, மருத்துவ பீடம் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்கள் மூடப்பட்டிருந்தன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles