Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகராபிட்டிய அனர்த்தம்: மேலும் ஒருவர் மரணம்

கராபிட்டிய அனர்த்தம்: மேலும் ஒருவர் மரணம்

கராபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் ஏற்பட்ட அனர்த்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை (09) காலி – கராபிட்டிய பகுதியில் கட்டுமான தளமொன்றுக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய 3 பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்தநிலையில், குறித்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மூவரில் ஒருவர் இன்று(11) உயிரிழந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles