Saturday, March 15, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் மின் கட்டணம் குறைக்கப்படும்

எதிர்காலத்தில் மின் கட்டணம் குறைக்கப்படும்

மின்சார கட்டணத்தை குறைக்கும் நிலை உருவாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் நிலக்கரியின் விலை குறைப்பு என்பனவற்றை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தின் போது மின்சார கட்டணத்தில் குறைப்பை எதிர்பார்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெட் வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மின் கட்டணத்தை குறைக்கப்படும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles