Thursday, January 8, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமயக்க மருந்து செலுத்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கி மரணம்

மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஒட்டகச்சிவிங்கி மரணம்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளில் ஒன்று நேற்று (07) பிற்பகல் உயிரிழந்துள்ளது.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அதற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அது இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles