Thursday, October 9, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்நேரலையில் நடு விரலை காண்பித்த பிபிசி தொகுப்பாளினி

நேரலையில் நடு விரலை காண்பித்த பிபிசி தொகுப்பாளினி

பிபிசி செய்தி தொகுப்பாளின் ஒருவர் புதன்கிழமையன்று நேரலையில் நடுவிரலை காண்பித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

எனினும் இது தொடர்பில் அவர் பின்னர் மன்னிப்பு கோரியிருந்தார்.

பிரிட்டிஷ் நெட்வொர்க்கின் தலைமை தொகுப்பாளரான மரியம் மோஷிரி எனும் குறித்த பெண், நேரலையின் போது ​​அவர் தனது நடுவிரலை காட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில்,

து குழுவுடன் ஒரு தனிப்பட்ட நகைச்சுவை மற்றும் நான் மிகவும் வருந்துகிறேன். அது ஒளிபரப்பப்பட்டது. இது நடப்பது எனது நோக்கம் அல்ல. நான் யாரையும் புண்படுத்தியிருந்தால் அல்லது வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் என குறிப்பிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles