Friday, April 24, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளனி பல்கலைக்கழகம் மீண்டும் திங்களன்று திறப்பு

களனி பல்கலைக்கழகம் மீண்டும் திங்களன்று திறப்பு

களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம், வணிகப்பீடம், முகாமைத்துவப்பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் குறித்த கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரையில், மருத்துவப்பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து கல்வி செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles