Thursday, April 17, 2025
28.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு156 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

156 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

மருத்துவ விநியோகத் துறையில் 156 மருந்துகள் போதுமானதாக இல்லை என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

அதன்படி, ஜனவரி மாதத்திற்குள் சுமார் 300 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், 86 வகையான மருந்துகள் மருத்துவமனை மருந்தகங்களில் கூட இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் 110 மருந்துகளின் இருப்பு ஒரு மாத காலத்துக்கு மட்டுமே நீடிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles