Wednesday, May 14, 2025
28.2 C
Colombo
செய்திகள்உலகம்யுக்ரேன் இராணுவத்தில் கடமையாற்றிய 3 இலங்கையர்கள் மரணம்

யுக்ரேன் இராணுவத்தில் கடமையாற்றிய 3 இலங்கையர்கள் மரணம்

யுக்ரேனிய இராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம்இ பக்முட்டில் நடந்த அதிரடி நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் மூவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.

செவ்வாய்க்கிழமை (05) யுக்ரேன் போர்முனையில் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிட்ட போது அவர்கள் உயிரிழந்ததாக தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

உயிரிழந்த மூன்று அதிகாரிகளில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான ரனிஷ் ஹெவகேயும் அடங்குவார்.

உயிரிழந்த மற்றும் காயமடைந்த யுக்ரேனிய இராணுவத்தினரை வெளியேற்ற முற்பட்டுகையிலேயே இவர்கள் ரஷ்ய தாக்குதலில் பலியானதாக கூறுப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles