Saturday, August 30, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரெல்லா டிஸ்கவரி கப்பல் இலங்கைக்கு

மரெல்லா டிஸ்கவரி கப்பல் இலங்கைக்கு

மரெல்லா டிஸ்கவரி 02 என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

1,274 பயணிகள் மற்றும் 718 பணியாளர்களுடன் அந்த கப்பல் இந்தியாவிலிருந்து வருகைத்தந்துள்ளது.

குறித்த கப்பலில் வருகைத் தந்தவர்களில் அதிகமானோர் ஜேர்மனியர்கள் மற்றும் இத்தாலியர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles