செய்திகள்உள்நாட்டுமரம் ஏறி பலா பறிக்கும் யானை (Video)

மரம் ஏறி பலா பறிக்கும் யானை (Video)

கொஸ்லந்த பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று பலா மரத்தில் ஏறிய சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கொஸ்லந்த பனபூனகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று பலா மரத்தில் ஏறி பலாப்பழத்தை பறிக்கும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles