Friday, January 16, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகரை ஒதுங்கிய திமிங்கல சுறா மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது

கரை ஒதுங்கிய திமிங்கல சுறா மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது

கல்முனை கார்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறாவை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கையாண்டுள்ளனர்.

கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கல சுறா பற்றி தென்கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS Deegayu மூலம் தகவல் கிடைத்ததும், கடற்படை வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.

அப்பகுதியில் வசிப்பவர்களுடன் இணைந்து கடற்படை வீரர்கள், குறித்த திமிங்கல சுறாவை மீண்டும் ஆழமான கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்பியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles