Wednesday, January 14, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுVAT வரியை 18 சதவீதமாக அதிகரிக்க அனுமதி

VAT வரியை 18 சதவீதமாக அதிகரிக்க அனுமதி

பெறுமதி சேர் வரியை (VAT) 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழு (COPE) ஒப்புதல் அளித்துள்ளது.

திருத்தங்களுக்கு உட்பட்டு இந்த அனுமதியை வழங்கியதாக குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றில் தெரிவித்தார்.

குழந்தை உணவுகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உரங்கள் ஆகியவற்றுக்கு வெட் வரியை இரத்து செய்ய பரிந்துரைகளை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles