Saturday, August 2, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியசாலையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

வைத்தியசாலையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

கடுகன்னாவ, ஹெனாவல மாவட்ட வைத்தியசாலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (06) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உடுநுவர பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் தற்போது கடுகன்னாவ ஹெனாவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles