Thursday, January 15, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலகின் சிறந்த 5 சுற்றுலா நாடுகளில் இலங்கையும்

உலகின் சிறந்த 5 சுற்றுலா நாடுகளில் இலங்கையும்

உலகின் சிறந்த 05 சுற்றுலா நாடுகளில் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கை வலுவான சுற்றுலா புள்ளிவிவரங்களை பதிவு செய்துள்ளது.

சுற்றுலா முன்னேற்றத்தின் அடிப்படியில் விரைவாக முன்னேற்றம் காணும் நாடுகளில் துனிசியா, மெக்சிகோ, மொராக்கோ மற்றும் டொமினிகன் குடியரசு ஆகியவற்றுடன் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles