செய்திகள்உள்நாட்டுமார்ச் மாதத்திற்குள் மின்சார பேருந்துகள் சேவைக்கு

மார்ச் மாதத்திற்குள் மின்சார பேருந்துகள் சேவைக்கு

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்சார பேருந்துகளை உள்நாட்டில் சேவையிலீடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் பயணிகள் போக்குவரத்திற்காக 5 பேருந்துகள் இணைக்கப்பட உள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த பேருந்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் கி.மீ. 300 கிலோமீற்றர் தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles