Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடப்புத்தகங்கள் பெப்ரவரி 19க்கு முன்னர் வழங்கப்படும்

பாடப்புத்தகங்கள் பெப்ரவரி 19க்கு முன்னர் வழங்கப்படும்

அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாதீட்டில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles