செய்திகள்உள்நாட்டுபுதிய களனி பாலம் மூடப்படும் திகதிகள் அறிவிப்பு

புதிய களனி பாலம் மூடப்படும் திகதிகள் அறிவிப்பு

அத்தியாவசிய புனரமைப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக மூடப்பட்ட புதிய களனி பாலம் இன்று (04) காலை 6 மணி முதல் திறக்கப்பட்ட நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக மூடப்படவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இரண்டாம் கட்டமாக டிசம்பர் 8 ஆம் திகதி இரவு 9 மணி முதல் டிசம்பர் 11 ஆம் திகதி காலை 6 மணி வரை பாலம் மீண்டும் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்றாம் கட்டமாக, புதிய களனி பாலம் டிசம்பர் 15 ஆம் திகதி இரவு 9 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 6 மணி வரை மூடப்படும்.

பாலம் மூடப்படும் காலப்பகுதியில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles