மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கலால் பரிசோதகர்களின் வருடாந்த பொது மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இன்று (30) இதனை தெரிவித்தார்.
அதன்படிஇ மதுபானசாலைகள் திறக்கும் நேரம் இரவு 9:00 மணி முதல் சில மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது.