Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது!

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது!

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கிணங்க, ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 27 ரூபாவினால் குறைக்கப்பட்டது.

எனினும், பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles