Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்பெங்களூரில் 44 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரில் 44 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரில் உள்ள 44 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளார்.

இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து விரைந்து சென்ற பொலிஸார், பாடசாலைகளில் இருந்து மாணவர்களை வெளியேற்றினர்.

மேலும், பாடசாலைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டதுடன், இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles