Saturday, May 10, 2025
32 C
Colombo
செய்திகள்விளையாட்டுவிடுமுறை கோரும் விராட் கோலி

விடுமுறை கோரும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலி இந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் சபையிடம் சுமார் ஒரு மாதமாக முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், டிசெம்பர் 26 ஆம் திகதி முதல் அவர் மீண்டும் தனது அணியில் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles