Saturday, March 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமூடப்பட்ட 40 வைத்தியசாலைகளை மீள திறக்க நடவடிக்கை

மூடப்பட்ட 40 வைத்தியசாலைகளை மீள திறக்க நடவடிக்கை

மருத்துவர்கள் பற்றாக்குறையால் மூடப்பட்ட 40 வைத்தியசாலைகளை பயிற்சி மருத்துவர்களை நியமித்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு நியமனங்களை வழங்கும்போது இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்பிட்ட வைத்தியசாலைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles