Wednesday, January 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடுபாய் சென்றார் ஜனாதிபதி

டுபாய் சென்றார் ஜனாதிபதி

COP28 உலகத் தலைவர்களின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ளது.

இதில், அரச தலைவர்கள், அரச மற்றும்-தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles