Monday, April 21, 2025
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் நிலையத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கைதி

பொலிஸ் நிலையத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கைதி

அதுருகிரிய பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் சந்தேக நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே இவ்வாறு தற்காலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம, பனாகொட பகுதியில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தந்தையே (வயது 54) உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய யுவதியொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles