Wednesday, February 4, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ்மா அதிபரின் பதவி காலத்தை மட்டுப்படுத்த யோசனை

பொலிஸ்மா அதிபரின் பதவி காலத்தை மட்டுப்படுத்த யோசனை

பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அதன்படி, பொலிஸ்மா அதிபராக பதவியேற்கும் அதிகாரி மூன்று வருடங்கள் பின்னர் ஓய்வு பெற வேண்டும்.

அமைச்சர்கள் சபையினால் எடுக்கப்பட்ட இந்த முடிவின்படி, எதிர்காலத்தில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படும் எந்தவொரு அதிகாரியின் சேவைக் காலம் அதிகபட்சமாக 3 வருடங்கள் வரை மட்டுப்படுத்தப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles