Wednesday, April 9, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்ஜப்பானில் விபத்துக்குள்ளான அமெரிக்க இராணுவ விமானம்

ஜப்பானில் விபத்துக்குள்ளான அமெரிக்க இராணுவ விமானம்

அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் இன்று (29) விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த விமானத்தில் 08 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் மீன்பிடி படகுகள் மூலம் சுற்றிவளைத்த கடலில் மூவர் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தின் இடது இயந்திரம் கீழே வந்து கொண்டிருந்த போது தீப்பிடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles