Friday, May 16, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

நேற்று இரவு நோட்டன் பிரிஜ் பகுதிக்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் களனி கங்கைக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீர்போசன பிரதேசங்களில் கிடைத்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர் மின் உற்பத்தியும் உச்ச அளவில் நடைபெற்று வருவதாக மின்சார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles